குழந்தைகள் பாராளுமன்றம்
"மாணவர்களால்,மாணவர்களுக்காக , மாணவர்களே தேர்ந்தெடுத்த மாணவர்கள் மன்றம்".
பள்ளி பாராளுமன்ற பிரதமர் - திரு.சூ .அருள்ராஜ் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்வின் தொகுப்பு.
குடியரசு தலைவர் - திருமதி.ரா .அமுதா , பிரதமர் - திரு.சூ.அருள் ராஜ் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்கள்.
அமைச்சர்களின் பெயர் பட்டியல்.
சபாநாயகர் - சி.தினேஷ் ,
துணை சபாநாயகர்கள் - மு சசிக்குமார், கி.சதிஷ் குமார்
நிதித்துறை அமைச்சர் வே.சக்தி வேல் ,
துணை நிதி அமைச்சர் தெ .சுந்தர்
கல்வித்துறை அமைச்சர் - வெ .நாகலட்சுமி
துணை அமைச்சர்கள் - லாவண்யா, மகா லட்சுமி, மீரா ஜாஸ்மின்.
சுகாதாரத்துறை அமைச்சர் - கோ.அஜித் ,
துணை அமைச்சர்கள் - அருண் குமார், ராம் குமார், ரம்யா, தாஸ்மின் , நீலா .
கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் - மு.சர்மிளா,
துணை அமைச்சர்கள் - திவ்யா , லட்சுமி, ராம்ராஜ் .
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் - டார்வின் ராஜா,
துணை அமைச்சர்கள் - விமல், சுதேசி.
விளையாட்டு மற்றும் சட்டஒழுங்குத்துறை அமைச்சர் - சு . மைக்கேல் ரஞ்சித் ராஜ்,
துணை அமைச்சர்கள் - சுவக்கின் , மலர்.
உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் - வே .ஈஸ்டர் ராஜா,
துணை அமைச்சர்கள் - பாலச்சந்திரன், சிவ கண்ணன் ,காவியா .
உணவுத்துறை அமைச்சர் சே.மஞ்சுளா தேவி ,
துணை அமைச்சர்கள் - காயத்திரி, பாப்பாத்தி, அபர்ணா, முனீஸ்வரன், நவநீத முத்து.
No comments:
Post a Comment