Wednesday, 30 March 2022

ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 9 ஆம் வகுப்பு மாணவி ஹேமலதா வுக்கு பாராட்டு விழா

₹ 500 ரொக்கப் பரிசு மற்றும் REAL ENGLISH என்ற இலக்கண நூலையும் வழங்கிய திரு .அருள் ராஜ் (ஆங்கில பட்டதாரி ஆசிரியர்) அவர்களை ,அனைத்து ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.