Monday, 16 July 2018

காமராசர் பிறந்தநாள் விழா -BIRTHDAY CELEBRATION



காமராசர் பிறந்தநாள் விழா 
அரசு உயர்நிலைப் பள்ளி ,கூவ.குரும்பபட்டி -ல் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழா -கல்வி வளர்ச்சி நாளாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன்  போட்டிகளில் கலந்துகொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


காமராசர் அலங்கார மேடை 




தலைமைஆசிரியர் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் பற்றி  ஆற்றிய  தலைமை உரை 

JRC மாணவர்கள்அணிவகுத்து  தலைமை ஆசிரியரை விழாவிற்கு அழைத்து வருதல் 

JRC மாணவர்கள்  அணிவகுத்து   ஆசிரியர்களை  விழாவிற்கு அழைத்து வருதல் 


JRC மாணவர்கள்  அணிவகுத்து JRC இயக்குநர் அவர்களை    விழாவிற்கு அழைத்து வருதல் 

தமிழாசிரியர் திரு .அலெக்சாண்டர்  அவர்களின் வரவேற்புரை 

தலைமை ஆசிரியர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் 

அறிவியல் பட்டதாரி  ஆசிரியர் திரு .செல்லப்பாண்டி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் 



தமிழாசிரியர் திரு .அலெக்சாண்டர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல் 


ஆங்கில  பட்டதாரி  ஆசிரியர் திரு.அருள்ராஜ்  அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல்

அறிவியல் பட்டதாரி  ஆசிரியர் திருமதி .ஜெசிந்தா அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல்

கணித   பட்டதாரி  ஆசிரியர் திரு.தங்க ராஜ்  அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தல்



பள்ளி மாணவ தலைவர்கள்  மலர் தூவி மரியாதை செய்தல்
பள்ளி JRC  மாணவர்கள்  மலர் தூவி மரியாதை செய்தல்

மாணவர்களின் நடனம் 
கவிதை பாடுதல் போட்டி 

                             






மாணவர்களின் பேச்சுப் போட்டி 






மாணவ - மாணவிகளின்  நாடகங்கள் 





ஓவியப் போட்டி -முதல் பரிசு -- பா .அபர்ணா - VII 



ஓவியப் போட்டி -இரண்டாம்  பரிசு -- பெ .சுதேசி  - VIII

         
ஓவியப் போட்டி -மூன்றாம்  பரிசு -- ம  .சக்திவேல்  - VII 
கவிதை பாடுதல்  போட்டி -முதல் பரிசு -- ரா .சிவரஞ்சனி - VII 

                     


கவிதை பாடுதல்  போட்டி -இரண்டாம்  பரிசு -- மு  .சிவசக்திவேல்  - VII

கவிதை பாடுதல்  போட்டி -மூன்றாம்  பரிசு -- சி. நிவாஸ்  - VI


பேச்சுப்   போட்டி -முதல் பரிசு -- செ .அபிஷா ராணி    - VII 

பேச்சுப்   போட்டி -இரண்டாம்  பரிசு -- சு .ராமராஜ்    - VIII 

பேச்சுப்   போட்டி -மூன்றாம்  பரிசு -- மு.சிவசக்திவேல்   - VII 

கட்டுரைப் போட்டி - முதல் பரிசு -- கோ .லாவண்யா - VIII 


கட்டுரைப் போட்டி - இரண்டாம்  பரிசு -- வெ .நாகலெட்சுமி  - IX 

கட்டுரைப் போட்டி - மூன்றாம்  பரிசு -- பா .மலர்  - VIII 


அறிவியல் பட்டதாரி  ஆசிரியர் திரு .செல்லப்பாண்டி அவர்களின் நன்றியுரை