Thursday, 16 August 2018

72வது சுதந்திர தின விழா

72வது சுதந்திர தின விழா

15.08.2018 அன்று  சுதந்திர விழாவுடன் விளையாட்டுவிழா பரிசளிப்பு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.எம்.திப்புச்சாமி தலைமை ஏற்று தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் கலந்து கொண்ட தேசபக்தி சார்ந்த கலைநிகழ்ச்சிகள் ஓரங்கநாடகம் நடைபெற்றது.


பல்வகை விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன




































































 

விளையாட்டு விழா சிறக்க உதவியவர்கள்

விளையாட்டு விழா சிறக்க உதவியவர்கள் 



திருமதி .ரா .அமுதா (த. ஆ )--------- மாணவர்களுக்கான பரிசுகள்.

திரு அலெக்சாண்டர் (ப .ஆ ) ----தோரணங்கள் மற்றும் சிற்றுண்டி .

திரு அருள் ராஜ் (ப .ஆ )   ----சுண்ணாம்பு பொடி மற்றும்  சிற்றுண்டி .

திரு செல்ல பாண்டி (ப .ஆ ) --------------சிற்றுண்டி  மற்றும் பரிசுகள்.

திருமதி .ஜெசிந்தா மற்றும் திருமதி இஸ்மாயில்------    சிற்றுண்டி
(பட்டதாரி ஆசிரியர்கள்)
திரு சர்ச்சில் சின்னையா (இ.நி. உ )----- சான்றிதழ்கள் மற்றும் கொடி .

திருமதி ஆரோக்கிய மேரி (செவிலியர் )----- முதலுதவி பொருட்கள் .

திருமதி  ஜூலியட் டேனியா---------------------------  கொடி வடிவமைப்பு .

திரு சேவியர் ---------------- மாணவர்களுக்கான விளையாட்டு உடை



அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


விளையாட்டு விழா(14-08-2018) 2018-2019 SPORTS DAY

விளையாட்டு விழா 2018-2019  

SPORTS DAY 

விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு ...





































































100 மீ ஓட்டம் 







 





சாக்கு ஓட்டம் 









கல் பொறுக்குதல் .












லெமன்  மற்றும்  தேக்கரண்டி 











கயிறு  தாண்டுதல் .















குண்டு  எறிதல் 









மெதுவாக  மிதி வண்டி  ஓட்டுதல் .









அதிஷ்ட கட்டம் 





கோ  கோ  
























கபடி .