Thursday, 25 November 2021
குழந்தைகள் தின சிறப்பு விருந்து.... நவம்பர் 15,2021.
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு
நவம்பர் 14 முதல் 20 வரை தேசிய குழந்தைகள் தினம்/குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு தினம்/சர்வதேச குழந்தை உரிமைகள் தினம் ஆகியவற்றை அனுசரிக்கும் வகையில் குழந்தைகள்மீதான வன்முறை தடுப்பு பிரச்சாரம் 18.11.2021 அன்று கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
பாலியல் புகார்கள் குறித்து புகார் தெரிவிக்க 1098, 14417 என்ற இலவச அழைப்பு எண் குறித்து இந்நிகழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இல்லம் தேடிக் கல்வி 23-11-2021 கூவ.குரும்பபட்டி குறுவளமையம் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
இல்லம் தேடிக் கல்வி
கூவ.குரும்பபட்டி குறுவளமையம் தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி கூவ.குரும்பபட்டி குறுவளமையத்திற்குட்பட்ட தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23-11-2021 அன்று கூவ.குரும்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...





























