Friday, 7 July 2017

தமிழ் மன்றம்

தமிழ் மன்றம்
தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.அலெக்சாண்டர் அவர்கள்,தமிழ் மன்றத்தினை தொடங்கி வைத்து ,உரை நிகழ்த்தினார்.

ஆங்கில மன்றம்

ஆங்கில மன்றம்
ஆங்கில மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.அருள் ராஜ் அவர்கள் ,ஆங்கில மன்றத்தை தொடங்கி வைத்து ,உரை நிகழ்த்தினார்.

கணித மன்றம் -கணித புதிர் 1,2...பரிசளிப்பு நிகழ்ச்சி.

கணித புதிர்களுக்கு, பதில் அளித்தவர்களுக்கு, பரிசளிப்பு நிகழ்ச்சி.

கணித புதிர் -1 க்கு சரியான பதில் அளித்தவர்கள் .

1.கோ.காளீஸ்வரி (10ம் வகுப்பு)
2.நாகராஜன் (10ம் வகுப்பு)
 3.அனிதா (10ம் வகுப்பு)
4.நாகேஸ்வரி (10ம் வகுப்பு)
5.அஜித் குமார் (8ம் வகுப்பு)
6.அபிஷா (6ம் வகுப்பு)