Friday, 1 September 2023

மன்ற போட்டிகள் - வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

சாணார்பட்டி வட்டார அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெற்ற நமது பள்ளியின் மாணவர்கள் டேனியல் மற்றும் மதன் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


"எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" - பள்ளி தூய்மை உறுதிமொழி 01-09-2023