Thursday, 29 June 2017

சுற்றுச் சூழல் மன்றம் -தொடக்க விழா

சுற்றுச் சூழல்  மன்றம் -தொடக்க விழா

பட்டதாரி ஆசிரியர் திரு.செல்ல பாண்டி அவர்கள் ,மரக் கன்றினை நட்டு வைத்து சுற்றுச் சூழல் மன்றத்தின் செயல் பாட்டினை தொடக்கி வைத்தார்.