Saturday, 7 June 2025

திரு அலெக்சாண்டர் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 07-06-2025

10 ஆம் வகுப்பு (2024-2025)மாணவர்களுக்கு பாராட்டு விழா

மதன் - 20 gm வெள்ளி
டேனியல் - 15 gm வெள்ளி
ஷாலினி - 10 gm வெள்ளி
ஜெய ஶ்ரீ - 10 gm வெள்ளி


2024-2025 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 2013-14 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வெள்ளி நாணயங்களை  பரிசளித்தனர்.

பரிசளித்த முன்னாள் மாணவர்கள் விபரம்

 நண்பன், வினோத், கார்த்தி, மாலதி,காளீஸ்வரி,தேவிகா, ஜெகதீஸ்வரன், சந்தன கருப்பையா, கிளின்டன், கிஷோர், பாலமுருகன், சின்னமணி.