Thursday, 11 January 2018

கலையருவி திருவிழா 11-01-18



11.01.2018 அன்று பழனி சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலையருவி திருவிழாவில் பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்


சமத்துவ பொங்கல் விழா


அரசு உயர்நிலைப்பள்ளி கூவ.குரும்பபட்டியில் பொங்கல் விழா 11.01.2018 மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது,