குறு வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
17-11-2017 அன்று நொச்சி ஓடை பட்டியில் நடைபெற்ற குறு வட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற ஏழாம் வகுப்பு மாணவர்கள் ராம்ராஜ்,சுந்தர்,பால சந்தர்,கோபால கிருஷ்ணன் மற்றும் பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியர் திரு .சு.செல்ல பாண்டி அவர்களுக்கும் அறிவியல் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .