Tuesday, 4 September 2018

RBSK பள்ளி நல மருத்துவ முகாம்

RBSK பள்ளி நல மருத்துவ முகாம் 









SWACHHTA PAKHWADA 2018 தூய்மை நிகழ்வுகள் 2018

Swachhta pakhwada 2018 

தூய்மை நிகழ்வுகள் 2018    

03-09-2018 

பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் தன் சுத்தம்  ,பள்ளி சுத்தம் ,சமூக சுத்தம் பற்றி திரு .செல்லப்பாண்டி ஆசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார் 
04-09-2018
சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது .

05-09-2018

மக்கும் குப்பைகள் ,மக்காத குப்பைகள் பற்றி விவாதிக்கப்பட்டது 


06-09-2018
தூய்மை பாரத இயக்கம்  என்னும் தலைப்பில் கட்டுரை,முழக்கங்கள் எழுதும் போட்டி நடத்தப்பட்டது 


07-09-2018
அறிவியல் ஆசிரியை திருமதி .ஜெசிந்தா அவர்கள் கை  கழுவும் முறைகளை விளக்கினார் 





கை கழுவும் முறையை பின்பற்றி மாணவர்கள் கை கழுவினர் 



பொதுமக்களுக்கு சுத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்க எங்கள் பள்ளி மாணவர்கள் தாங்கள் தயாரித்த பதாகைகளைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் 
தலைமை ஆசிரியர் அவர்கள் பேரணியைத் தொடங்கிவைக்க , அறிவியல் ஆசிரியர்கள் திரு.செல்லப்பாண்டி மற்றும் திருமதி .ஜெசிந்தா அவர்களுடன் எங்கள் பள்ளி பாராளுமன்ற நாயகன்  திரு .அருள்ராஜ் அவர்கள் பேரணியை முன்னெடுத்துச் சென்றனர் .
Add caption