Tuesday, 9 June 2026

முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா 06-06-2026




இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி ரா லட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்கள், மற்ற ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் திரு நண்பன் ,வினோத், ஜெகதீசன், சந்தன கருப்பையா, திரு பாலமுருகன், திரு கார்த்தி திருமதி காளீஸ்வரி, திருநாகராஜ், கிளின்டன், திரு கிஷோர், மாலதி பிரியா, தேவிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

முதல் பரிசு ஜெகதீசன்(472) அவர்களுக்கும்
இரண்டாம் பரிசு ஜெயப்பிரியா(470) அவர்களுக்கும் மற்றும்
மூன்றாம் பரிசினை கவிதா(454) அவர்களுக்கும் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது