Gk & Current Affairs - II prize
அனைவருக்கும் வணக்கம் வட்டார அளவில் நடைபெற்ற தேன்சிட்டு வினாடி வினா போட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி கூவ.குரும்பபட்டி மாணவர்கள்
*ஜெயப் பிரியா(IX)மற்றும்பா.கீர்த்திகா(IX) முதல்* பரிசினையும்,
பொது அறிவு மற்றும் நாட்டு நடப்பு வினாடி வினா போட்டியில்
*மோகன பிரியா(IX) மற்றும் சாரு தர்ஷனா(IX) இரண்டாம் பரிசினையும்* பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment