Saturday, 1 October 2022

திரு சர்ச்சில் சின்னையா (இளநிலை உதவியாளர்) அவர்களின் பிரிவு உபச்சார விழா

9 years 5 months 5 days
or 113 months 5 days
or 492 weeks 1 days
or 3,445 days
திரு சர்ச்சில் சின்னையா அவர்கள் முதல் முதலில் அரசுப் பணியில் அடி எடுத்து வைத்த கூவ.குரும்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் பணியிடத்தில் இருந்து  பணி மாறுதல் காரணமாக திண்டுக்கல் மாவட்ட கல்வி  (தொடக்கக் கல்வி) அலுவலகத்தில் பணியேற்று உள்ளார்.
அவருடைய பணி சிறக்க தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழா.


No comments:

Post a Comment