Friday, 1 July 2022

திண்டுக்கல் கல்விச்சாரல் (Kalvichaaral) என்ற புதிய பண்பலையினை (FM) பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒலிபெருக்கி மூலம் கேட்டல்

 புதிய உதயம்

திண்டுக்கல் கல்விச்சாரல் (Kalvichaaral) என்ற புதிய பண்பலையினை  (FM) பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒலிபெருக்கி மூலம் கேட்டல்


திண்டுக்கல் கல்விச்சாரல் (Kalvichaaral) என்ற புதிய பண்பலை (FM) திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்காக ஜூலை 1, 2022 முதல் உதயமாகிறது.

இப்பண்பலை நிகழ்ச்சிகளானது தினந்தோறும் மதியம் 12.40 மணி முதல் 1.10 மணி வரை ஒளிபரப்பாகும்.

இந்நிகழ்ச்சிகளை உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒலிபெருக்கி மூலம் கேட்கும் படி ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைக்க (not like a meeting) தேவையில்லை.

நன்னெறி கதைகள், பாடல்கள், கவிதை, குறுந்தகவல்கள், மாணவர்களின் படைப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


இப்பண்பலை நிகழ்ச்சிகளானது https://zeno.fm/radio/kalvichaaral/  என்ற இணைப்பில் தினந்தோறும் மதியம் 12.40 மணி முதல் 1.10 மணி வரை கேட்கலாம்.





No comments:

Post a Comment