Friday, 17 November 2017
களிமண் சிற்பம் செய்யும் நுண்கலை பயிற்சி
கூவ.குரும்பபட்டி ,அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு நுண்கலையில் நுட்பங்களை பயிற்றுவிக்கும் வண்ணம் 17.11.2017 அன்று பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக RVS COLLEGE OF ARCHITECTURE ல் விரிவுரையாளராக பணிபுரியும் திரு.மணிகண்டன் அவர்கள் மாணவ மாணவியருக்கு களிமண் சிற்பம் செய்யும் நுண்கலை பயிற்சி அளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
-
கணித புதிர் 3க்கு சரியாக பதில் அளித்தவர்கள் ... 1.கோ.காளீஸ்வரி 10ம் வகுப்பு 2.அழகர் சாமி 8ம் வகுப்பு ...
-
நமது பள்ளியின் கியூ ஆர் கோட் . நமது பள்ளியின் கியூ ஆர் கோட் ஐ ஸ்கேன் செய்து ,பள்ளி நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.
-
ஆறாம் வகுப்பு கணித பாடத்தின் கியூ ஆர் கோட் வீடியோஸ் . உலகில் பல பேசும் மொழிகள் இருந்தாலும்,உலகின் ஒரே பொது மொழி கணிதமாகும். கணிதமானது ...
No comments:
Post a Comment