Saturday, 25 August 2018

2017-2018 ம் கல்வியாண்டில் 100% வருகை புரிந்தவர்களுக்கான பரிசளிப்பு

2017-2018 ம் கல்வியாண்டில் 100% வருகை புரிந்தவர்களுக்கான பரிசளிப்பு 

சுவக்கீன்   7ம் வகுப்பு 

அபிஷா ராணி 6ம் வகுப்பு 

Friday, 24 August 2018

அறிவியல் மன்றம் __ வினாடி வினா __ பரிசளிப்பு

அறிவியல் வினாடி வினா பரிசளிப்பு
முதல் பரிசு .... அப்துல்கலாம் அணி .......

சே .மஞ்சுளா தேவி  , செ .சுவக்கீன் ,மு .அருண்குமார்   ,ச .சரவணக்குமார் 






இரண்டாம் பரிசு .... கலிலியோ  அணி .........
வெ .நாகலட்சுமி ,சு .ராமராஜ் ,செ .ராம்குமார் ,ச .குமரகுருபரன் 




மூன்றாம் பரிசு ...நியூட்டன் அணி .....
கோ .அஜித் ,கோ .லாவண்யா ,மு .சிவசக்திவேல் ,தனலட்சுமி 




பார்வையாளர் பரிசு -- பா .டார்வின் ராஜா 

பார்வையாளர் பரிசு -- பா .மலர் 

பார்வையாளர் பரிசு -- சி . நிவாஸ் 
 


ஆறுதல் பரிசு ..சி .வி . ராமன் அணி ...
வே .சக்திவேல் ,பா .சிவக்கண்ணன் ,செ .அபிஷா ராணி ,ர .முத்துராஜா 



அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புக்கான பரிசு 

தனலட்சுமி ...  மூலிகைத்தாவரங்கள்  மற்றும் அதன் பயன்கள் 

வே .சக்திவேல் ... தொழிற்சாலைக்கழிவுகள்  மறுசுழற்சி மாதிரி 


வே .டேனியல் ..சொட்டுநீர் பாசன அமைப்பு ...  












































Thursday, 16 August 2018

72வது சுதந்திர தின விழா

72வது சுதந்திர தின விழா

15.08.2018 அன்று  சுதந்திர விழாவுடன் விளையாட்டுவிழா பரிசளிப்பு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.எம்.திப்புச்சாமி தலைமை ஏற்று தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் கலந்து கொண்ட தேசபக்தி சார்ந்த கலைநிகழ்ச்சிகள் ஓரங்கநாடகம் நடைபெற்றது.


பல்வகை விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன