Wednesday, 23 July 2025

மண்டல அளவிலான போட்டி 23-07-2025

இன்று நத்தம் என் பி ஆர் கல்லூரியில் நடைபெற்ற வட்டார அளவிலான 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நமது பள்ளி மாணவன் திருமூர்த்தி அவர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளார்