Wednesday, 12 November 2025

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 7.11.2025.

    மாவட்ட அளவில் நூலக வினாடி வினாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு முதல் பருவத்தில் நூறு சதவீதம் வருகை புரிந்தவர்களுக்கு பரிசு                             SIDP பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுதல்.                                 வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும் பரிசும் வழங்கப்பட்டது.                          POCSOபற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது