Thursday, 26 January 2023

கிராம சபை கூட்டம் - ஜனவரி 26, 2023

இன்று முத்தாண்டி பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நமது பள்ளியின் பிரதிநிதியாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு அருள்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு பள்ளிக்கு தேவையானவற்றை மனுவாக ஊராட்சி தலைவரிடம் அளித்தார்.

74 வது குடியரசு தின விழா

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி