Friday, 27 October 2017

கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்  


கொசவப்பட்டி, அரசு  மருத்துவமனை ,கண் மருத்துவர் ,மாணவர்களின் பார்வையை சோதித்து ,அறிவுரைகளை வழங்கினார்.

பேரிடர் மேலாண்மை -பரிசளிப்பு விழா

பேரிடர்  மேலாண்மை -பரிசளிப்பு விழா

பேரிடர் மேலாண்மை குறித்த கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற லாவண்யாவுக்கு (7ம் வகுப்பு)தமிழ் ஆசிரியர் பரிசு வழங்குகிறார் .

பேரிடர் மேலாண்மை குறித்த கட்டுரை போட்டியில் முதல்  பரிசு பெற்ற நாகராஜ்க்கு (10ம் வகுப்பு) கணித ஆசிரியர் பரிசு வழங்குகிறார் .   
 

Friday, 6 October 2017

கிராமிய கலை நிகழ்ச்சி

கிராமிய கலை நிகழ்ச்சியில் (25-09-2017)பங்குகொண்டோர் 

25-09-2017 அன்று அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்.