Tuesday, 15 August 2017

71வது சுதந்திர தின கொண்டாட்டம்

71வது சுதந்திர தின கொண்டாட்டம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கிருஷ்ணா மூர்த்தி அவர்கள் ,தேசிய கொடியை ஏற்றுகிறார் .
















கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்கள் .
கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்கள் .












கணித மன்றம் -கணித புதிர் 11,12

கணித மன்றம் -கணித புதிர் 11,12







கணித மன்றம் -கணித புதிர் 9,10

  கணித மன்றம்- கணித புதிர் 9,10

 புதிர் 9க்கு சரியான பதில் அளித்தவர்கள்

1.

புதிர் 10க்கு சரியான பதில் அளித்தவர்கள்

1.கோ.காளீஸ்வரி  10ம் வகுப்பு
2.மஞ்சுளா 8ம் வகுப்பு

Thursday, 10 August 2017

தேசிய குடற்புழு நீக்க நாள் (DE WORMING DAY) 10.08.2017

கூவ.குரும்ப பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (10.08.2017) தேசிய  குடற்புழு நீக்க நாளை ஒட்டி மாணவ மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கூவனூத்து துணை சுகாதார நிலைய சுகாதார செவிலியர் திருமதி .ம. ஆரோக்கிமேரி அவர்கள் வழங்கினார். இவ் விழாவிற்கு திருமதி.ரா.அமுதா தலைமை ஆசிரியை முன்னிலை வகிக்க விழா ஏற்பாடுகளை உடல் நல சங்க பொறுப்பாளரும்  அறிவியல் ஆசிரியருமான திரு.சு.செல்லப்பாண்டி ஏற்பாடு செய்தார்.