Tuesday, 5 December 2017

6 வது புத்தக திருவிழா 05.12.2017


                                  மாணவ மாணவியருக்கு வாசிப்பு பழக்கத்தை     ஊக்குவிக்கும் வண்ணம்   6 வது புத்தக கண்காட்சிக்கு 05.12.2017 அன்று ஆசிரியர்களின் மேற்பார்வையில்   பள்ளி மாணவ மாணவியர் திண்டுக்கலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்